நவம்பர் 21, 2014

உறவுகள்

கோடி   கோடியாய்   
மக்கள் இருந்தாலும்
நாம்  அறிமுகமாகிக்  கொள்வது
சிலரோடு   தான் .............

நிச்சயிக்கப்பட்ட    இரத்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   சொந்த  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   திருமண  பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட   கருவறை பந்தங்கள்
நிச்சயிக்கப்பட்ட    நண்பர்கள்

மாற்ற   முடியாத
மறக்க   முடியாத
உறவுகளை
மதிக்கவும்
மன்னிக்கவும்
கற்றுக்  கொண்டால்
அந்த   வீடோ
ஒரு   கோயில்   தான் ...................

5 கருத்துகள்: