
யாருக்கும் தெரியாமல்
உன் காதலியாய்
கைகோர்த்து
ஊர் சுற்ற
ஆசையில்லை எனக்கு ............
ஊருக்கும் , உலகுக்கும்
தெரிந்த படி
உன் மனைவியாய்
கரம் பிடித்து
ஊர்வலம் செல்லத் தான்
ஆசை எனக்கு ...............
யாருக்கும் தெரியாமல்
தொலைபேசியில்
மணிக்கணக்காய் பேச
ஆசையில்லை எனக்கு ..............
மனைவியாய்
உன்னருகில் அமர்ந்து
முகம் பார்த்து
பேசத் தான்
ஆசை எனக்கு ................
யாருக்கும் தெரியாமல்
உன் புகைப்படம் பார்த்து
ஊர் சுற்ற
ஆசையில்லை எனக்கு ............
ஊருக்கும் , உலகுக்கும்
தெரிந்த படி
உன் மனைவியாய்
கரம் பிடித்து
ஊர்வலம் செல்லத் தான்
ஆசை எனக்கு ...............
யாருக்கும் தெரியாமல்
தொலைபேசியில்
மணிக்கணக்காய் பேச
ஆசையில்லை எனக்கு ..............
மனைவியாய்
உன்னருகில் அமர்ந்து
முகம் பார்த்து
பேசத் தான்
ஆசை எனக்கு ................
யாருக்கும் தெரியாமல்
உன் புகைப்படம் பார்த்து
பொழுதுகள் விடிய
ஆசையில்லை எனக்கு ..............
தினம் உன் முகம் பார்த்து
ஆசையில்லை எனக்கு ..............
தினம் உன் முகம் பார்த்து
பொழுதுகள்
விடியத் தான்
ஆசை எனக்கு ................
விடியத் தான்
ஆசை எனக்கு ................