
காகிதத் தோட்டத்தில்
வார்த்தைகள் முளைத்தால் தான்
கவிதை பூக்கள் பூக்கும் .....
ஆயிரமாயிரம் கவிதை பூக்கள்
வாசனை மட்டும் இராது ....
ஆனால் அதற்குள்
காதல் இருக்கும் ......
இனிமை இருக்கும் .......
சோகம் இருக்கும் .....
விவேகம் இருக்கும் ......
அற்புதமான கவிதை பூக்களை
வளர்ப்பதற்காகத் தான்
எனது காகிதத் தோட்டம்
காத்து கிடக்கின்றது .........
கவிதை பூக்கள் பூக்கும் .....
ஆயிரமாயிரம் கவிதை பூக்கள்
வாசனை மட்டும் இராது ....
ஆனால் அதற்குள்
காதல் இருக்கும் ......
இனிமை இருக்கும் .......
சோகம் இருக்கும் .....
விவேகம் இருக்கும் ......
அற்புதமான கவிதை பூக்களை
வளர்ப்பதற்காகத் தான்
எனது காகிதத் தோட்டம்
காத்து கிடக்கின்றது .........
👌🏼👌🏼👌🏼
பதிலளிநீக்கு