
கடந்த கால கனவுகளை எண்ணி
கண்ணீர் வடிக்காதே.........
நிகழ்கால கனவுகளை மட்டும்
நினைத்துக் கொண்டேயிரு
நிச்சயம் வெற்றி
உன் பக்கம் தான் .........
உன்னைக் கரை சேர்க்காத
வெறும் கற்பனைக் கனவுகளை
தேடித் தேடியே
உன் நிகழ்கால நிஜங்களை
தொலைத்து விடாதே ...........
விழித்திரு
வசந்தம்
உன் வாசல் வரும்
நிச்சயமாய்..............
நிகழ்கால கனவுகளை மட்டும்
நினைத்துக் கொண்டேயிரு
நிச்சயம் வெற்றி
உன் பக்கம் தான் .........
உன்னைக் கரை சேர்க்காத
வெறும் கற்பனைக் கனவுகளை
தேடித் தேடியே
உன் நிகழ்கால நிஜங்களை
தொலைத்து விடாதே ...........
விழித்திரு
வசந்தம்
உன் வாசல் வரும்
நிச்சயமாய்..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக