
தண்ணீரை விட்டு
வெளியே வந்து
தரையில் துடிக்கும்
மீனென துடிக்கின்றேன் .............
நீ அருகில் இருந்தும்
சண்டை போட்டு
நாம் பேசாமல்
நாம் பார்க்காமல்
விலகி இருக்கும்
அந்த சில மணித் துளிகளில் .............
தரையில் துடிக்கும்
மீனென துடிக்கின்றேன் .............
நீ அருகில் இருந்தும்
சண்டை போட்டு
நாம் பேசாமல்
நாம் பார்க்காமல்
விலகி இருக்கும்
அந்த சில மணித் துளிகளில் .............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக