
என் கல்லறையில் கூட
கண்ணீர் விட்டு விடாதே .........
தாங்காது என் இதயம் ................
உன்னைப் பிரிந்த மறு நிமிடமே
மறு ஜென்மம் எடுப்பேன்
மீண்டும் உனையே சேர்வதற்கு ..............
தாங்காது என் இதயம் ................
உன்னைப் பிரிந்த மறு நிமிடமே
மறு ஜென்மம் எடுப்பேன்
மீண்டும் உனையே சேர்வதற்கு ..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக