
விழிகள் மூடினாலே
வந்து விடுகின்றது உன் வாசனை .......
கேட்க ஆரம்பிக்கின்றது உன் குரல் .......
வந்து கண் முன்னே
நிற்கின்றாய்
நான் நினைக்காமலே ........
எப்போது எனக்குள்
இப்படி கலந்தாய்
என்னை கேட்காமலே ..........
எப்படி உன்னை
வெளிநடப்பு செய்ய சொல்வேன்
எனக்குள் இருந்து ..........
கேட்க ஆரம்பிக்கின்றது உன் குரல் .......
வந்து கண் முன்னே
நிற்கின்றாய்
நான் நினைக்காமலே ........
எப்போது எனக்குள்
இப்படி கலந்தாய்
என்னை கேட்காமலே ..........
எப்படி உன்னை
வெளிநடப்பு செய்ய சொல்வேன்
எனக்குள் இருந்து ..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக