பிரபா தேவி
எனது பகிர்வுகள்
ஜூன் 22, 2009
நீ தந்த கொலுசு
முத்துக்கள் கூட விழுந்து விட்டன ..........
நடக்கும் போதாவது
உன் நினைவோசை
எனக்குள்
ஒலிக்காமல் இருக்கட்டும் என்பதற்காக ...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக