
என் இதயத்தைக் கூட
மௌனமாய்
துடிக்கச் சொன்னேன்
உள்ளே நீ உறங்கும் போது...........
என் இரத்தத்தைக் கூட
என் இதயக் கரையை
இதமாய்
கடந்து செல் என்றேன்
உன் பெயரை மட்டும்
அழிக்காதவாறு............
கண்களென்னும் திரையரங்கில்
தினமும் திரைப்படமாய்
உன் நிழற்படம் மட்டும் தான்
அரங்கேற வேண்டும் என்று
என் கண்களுக்கு கூட
கட்டளை விடுத்தேன்
எல்லாம் உனக்காக தானடி .............
துடிக்கச் சொன்னேன்
உள்ளே நீ உறங்கும் போது...........
என் இரத்தத்தைக் கூட
என் இதயக் கரையை
இதமாய்
கடந்து செல் என்றேன்
உன் பெயரை மட்டும்
அழிக்காதவாறு............
கண்களென்னும் திரையரங்கில்
தினமும் திரைப்படமாய்
உன் நிழற்படம் மட்டும் தான்
அரங்கேற வேண்டும் என்று
என் கண்களுக்கு கூட
கட்டளை விடுத்தேன்
எல்லாம் உனக்காக தானடி .............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக